ஐரோப்பாவில் "கால பைரவா"! AI போர் விமானத்தை ஐரோப்பாவில் தயாரிக்கவுள்ளது பெங்களூரை சேர்ந்த FWDA நிறுவனம்.
" இந்தியாவின் பாதுகாப்பு துறை தயாரிப்பில் புதிய மைல்கல்லாக, தனது அதிநவீன "கால பைரவா" AI போர் விமானத்தை ஐரோப்பாவில் தயாரிக்கவுள்ளது பெங்களூரை சேர்ந்த FWDA நிறுவனம்..
F-16 போர் விமான தயாரிப்போடு தொடர்புடைய போர்ச்சுகல் நாட்டின் SKETCHPIXEL LDA நிறுவனத்துடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து..
சுமார் 3,000 கி.மீ தூரம் வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஆளில்லா விமானம், NATO நாடுகளின் பாதுகாப்பு தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படும் என தகவல்..
0
Leave a Reply