ஐ.சி.சி., உலக கோப்பை ‘உலக' சாம்பியன் ஆறாவது கோப்பை வென்ற இளம் இந்தியா.
.19 வயதுக்கு உட் பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் ஜிம்பாப்வே, நமீபியாவில், ஹராரேயில் நேற்று நடந்த பைனலில் இந்தியா,இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஆயுஷ்மாத்ரே, பேட்டிங் தேர்வு செய்தார்
50 ஓவரில் 411/9 ரன் குவித்தது இந்திய அணி.
.40.2 ஓவரில் 311 ரன் னுக்கு ஆல் அவுட்டானதுஇங்கிலாந்து அணி.
வைபவ் சூர்யவன்ஷி 80 பந்தில் 175 ரன் குவித்து சாதனை.
10 முறை பைனலில் உலக கோப்பை (19 வயதுக்கு உட் பட்ட) தொடரில் விளையாடிய இந்திய அணி ஆறாவது முறையாக (2000, 2008, 2012, 2018, 2022, 2026) சாம்பியன் ஆனது.
0
Leave a Reply