25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >>


ஜூலை 1 முதல் அமலாகும் 6 முக்கிய மாற்றங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூலை 1 முதல் அமலாகும் 6 முக்கிய மாற்றங்கள்.

 

  • எல்பிஜி விலை: வணிக மற்றும் வீட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் புதிய திருத்தம் அறிவிக்கப்படலாம்.
  • ஆதார் புதுப்பிப்பு: ஜூலை முதல் டிசம்பர் 2026 வரை ஆதாரில் மின்னஞ்சல் முகவரியை இலவசமாக புதுப்பிக்கலாம்.
  • ரயில் அபராதம்: டிக்கெட் இல்லாமல் அல்லது தவறான டிக்கெட்டுடன் பயணித்தால் குறைந்தபட்ச அபராதம் ₹250-ல் இருந்து ₹500 ஆக உயர்கிறது.
  • எரிபொருள் விலை: CNG, PNG மற்றும் விமான எரிபொருள் (ATF) விலைகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது.
  • HDFC கிரெடிட் கார்டு: Regalia Gold கார்டில் இலவச விமான நிலைய லாஞ்ச் வசதிக்கு காலாண்டுக்கு ₹60,000 செலவு கட்டாயம்.
  • வங்கி விடுமுறை: ஜூலை மாதத்தில் வார இறுதி மற்றும் பண்டிகைகள் சேர்த்து மொத்தம் 12 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.மாநிலங்களுக்கு ஏற்ப நாட்கள் மாறுபடும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News