நிலவில் தண்ணீர்.! அப்டேட் தந்த சந்திரயான்-2..
இந்திய விண்வெளி ஆய்வு மையமான ISRO-வின் சந்திரயான்-2 விண்கலம், நிலவில் நீர் இருப்பதை கண்டறிந்து சாதனை..
நிலவின் மேற்பரப்பிற்கு அடியில் பெருமளவிலான நன்னீர் இருப்பதை உறுதி செய்தது இந்த விண்கலம்..
மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வரும் வேளையில், இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது..
0
Leave a Reply