நில அளவுகள் தெரிந்துகொள்ள….
1 சென்ட் - 435 சதுர அடிகள்.
1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்.
1 குழி - 44 சென்ட்.
1 காணி -132 சென்ட் (3 குழி).
1 கிரவுண்ட் 22.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்).
1 கிரவுண்ட் 2400 சதுர அடிகள்.
ஏக்கர்
1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்).
1 ஏக்கர்- 4046.82 சதுர மீட்டர்.
1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்.
1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்.
1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 காணி- 1.32 ஏக்கர்.
1 காணி -57,499 சதுர அடிகள்.
மீட்டர்
1 மீட்டர் - 3.281 அடிகள்.
1 கி. மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்).
1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்).
1 மைல் 1.61 கிலோ மீட்டர்.
1 மைல் -5,248 அடிகள்.
0
Leave a Reply