பிரெட் பக்கோடா செய்வதற்கு…
உங்கள் வீட்டில் உள்ள கண்ணாடி அழுக்கடைந்து விட்டால் ஒரு துண்டு உருளைக்கிழங்கு எடுத்து தேய்த்த பின் தண்ணீர் வைத்து கழுவினால் கண்ணாடி பளபளக்கும்.
வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் பிற பழங்களை விரைவாக பழுக்கவைத்துவிடும், ஆதலால் வாழைப்பழங்களை தனியே வைப்பது உகந்தது
பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் வெட்டி வைத்திருக்கும் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் முக்கி எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடுங்கள் அட்டகாசமான சுவை கிடைக்கும்.
காலிஃபிளவரை சமைக்கும் போது சிறிதளவு பால் சேர்த்து சமைத்தால் வெள்ளை நிறம் மாறாது.பச்சை வாடையும் இருக்காது.
பன்னீரை வெதுவெதுபான தண்ணீரில் போட்டு எடுத்தால் மென்மையாக மாறிவிடும். பின் பன்னீர் கிரேவி செய்தால் அட்டகாசமான ருசியில் இருக்கும்
0
Leave a Reply