பூரி மிருதுவாக இருக்க....
பூரி மாவு பிசையும் முன் கோதுமை மாவையும், ரவையும் சேரத்து மிதமான தீயில் வறுத்து கொள்ளுங்கள்.
மாவில் அரிசி தண்ணீர் சேர்த்து பிசைந்தால் பூரி வெகுநேரம் மிருதுவாக இருக்கும்.
பூரி மாவை பிசைந்த பின், அதில் ஒரு விரலை வைத்து அழுத்தி பார்த்தால் விரல் தடம் தெரிய வேண்டும்.
விரல் மாவுக்குளே போய்விடக்கூடாது. விரலை வைத்து அழுத்தும் போது கடினமாக இருக்க கூடாது.
0
Leave a Reply