பெற்றோர் கவனத்திற்கு: குழந்தைகள் ஆரோக்கியம்.
பருவநிலை மாறும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி, காய்ச்சலைத் தடுக்க 7 எளிய வழிகள்:
- அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவச் செய்தல்.
- உடல் நீர்ச்சத்து குறையாமல் இருக்க போதிய அளவு தண்ணீர் குடித்தல்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள், காய்கறிகள் வழங்குதல்.
- தினமும் 8-10 மணி நேரம் நல்ல தூக்கம்.
- இருமல், தும்மலின் போது வாய் மற்றும் மூக்கை மூடக் கற்றுக்கொடுத்தல்.
- உடல்நலக் குறைவு இருந்தால் பள்ளிக்கு அனுப்பாமல் ஓய்வு அளிப்பது (மற்றவர்களுக்கும் தொற்று பரவாது).
- மருத்துவர் பரிந்துரைத்த தடுப்பூசிகளைச் சரியான நேரத்தில் போடுவது.
- உடல் உஷ்ணம் குறைய: வெயில் சூட்டினால் குழந்தைகளுக்கு வயிறு வலி ஏற்பட்டால், தொப்புளைச் சுற்றி சிறிது விளக்கெண்ணெய் தடவினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
0
Leave a Reply