25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


மறக்க முடியாத மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் 'ஓம்' 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மறக்க முடியாத மம்முட்டி நடித்துள்ள திரைப்படம் 'ஓம்' 

'அமரன்' திரைப்படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள திரைப்படம் 'ஓம்'. இதில் தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய மம்முட்டி, "'பேரன்பு' திரைப்படத்திற்குப் பிறகு 7 ஆண்டுகள் கழித்துத் தமிழ் படத்தில் நடித்துள்ளேன். எனது திரையுலக வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக 'ஓம்' இருக்கும். மலையில் வாழும் சாதாரண மக்கள், சாய் பல்லவி மற்றும் தனுஷின் கதாபாத்திரங்கள் எனப் பல சுவாரசியமான கதைக் களங்களை உள்ளடக்கிய படமாக இது உருவாகியுள்ளது," என்று கூறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News