25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள். >> வத்திராயிருப்பு & மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் மழை: நெல் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >>


ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இன்று தொடக்கம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி இன்று தொடக்கம்.

ஆசிய பெண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கித் தொடர் இன்று மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி, தொடர்ந்து 3-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது.

9-வது சீசனாக நடைபெறும் இத்தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, தாய்லாந்து என மொத்தம் 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நவம்பர் 27-ம் தேதி நடைபெறும் அரையிறுதிக்கு முன்னேறும். இறுதிப்போட்டி நவம்பர் 28-ம் தேதி நடைபெறுகிறது.

இந்திய அணி தனது முதல் போட்டியில் இன்று மலேசியாவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து நவம்பர் 21-ல் தென் கொரியா, நவம்பர் 24-ல் தாய்லாந்து மற்றும் சீனா, நவம்பர் 25-ல் ஜப்பான் அணிகளுடன் மோதுகிறது. வலுவான அணிகளான சீனா, தென் கொரியாவை எதிர்கொள்வது இந்திய அணிக்கு முக்கிய சவாலாக இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News