காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் 'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்'.
மலையாளத்தில்'ஜூன்','மதுரம்' ஆகிய படங்களை இயக்கிய அஹம்மது கபீர், தற்போது காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் புதிய படத்தை இயக்கியுள்ளார்.காதல் மற்றும் நகைச்சுவை கலந்த இப்படத்திற்கு'மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது.
0
Leave a Reply