'கல்நாயக்' 33 ஆண்டுகளுக்குப் பிறகு 2ம் பாகம்
1993 ரிலீசான 'கல்நாயக்' படம் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து ஹிட்டானது. சுபாஷ் கை இயக்கியிருந்தார். 33ஆண்டுக களுக்கு பிறகு தற்போது 'கல் நாயக் ரிட்டன்ஸ்' என்ற பெயரில் இதன் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டுள்ளது. ' இப்படத்தையும் அதே இயக்குனர் இயக்க, விரைவில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
0
Leave a Reply