11,000 காரட் அரிய மாணிக்கம் கண்டுபிடிப்பு.
மியான்மரின் புகழ்பெற்ற மொகோக் சுரங்கப் பகுதியில் சுமார் 11,000 காரட் எடையுள்ள அரிய மாணிக்கக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2.2 கிலோ எடை கொண்ட இந்த மாணிக்கம், அந்நாட்டில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ரூபியாக கருதப்படுகிறது. இதன் உயர்தர நிறம் மற்றும் தெளிவுத்தன்மை காரணமாக சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
Leave a Reply