13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் 13-வது பெண்கள் திருவிழா .
இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ் தான் உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்றுமுடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன்,'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி முதலில்இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார்.
முடிவில் இந்தியா 48.5 ஓவர்களில் 330 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 300 ரன்களுக்குமேல்எடுத்தமுதல்அணிஎன்றபெருமையைஇந்தியாபெற்றது. ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 331 ரன்கள் குவித்து 3 விக்கெட்வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
0
Leave a Reply