25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


1st  ROUND MATCH Qualifier , IPL CRICKET 2026 .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

1st  ROUND MATCH Qualifier , IPL CRICKET 2026 .

  IPL CRICKET முதலாவது  , தகுதி சுற்றில் நேற்று இமைச்சலா பிரதேசம் தர்மசாலாவில் குஜராத், பெங்களூர், அணிகள் மோதின.

 

 டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் பீல்ட்ங் தேர்வு செய்தார். 

 

பெங்களூரு அணி 20 ஓவரில் 254/5 ரன்கள் எடுத்தது. 

 

குஜராத் அணி,  19.3 ஓவரில் 162 ரன்னுக்கு  ஆல் அவுட் ஆனது. 

 

பெங்களூர் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 

 

2-வது தகுதி சுற்றில் ஹைதெராபாத், ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News