25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >>


கோவையில் 200 ஏக்கர் Aerospace Park? .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கோவையில் 200 ஏக்கர் Aerospace Park? .

சூலூர் விமானப்படைத் தளத்திற்கு அருகே சுமார் 200 ஏக்கரில் Aerospace மற்றும் Defence தொழிற்பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான பராமரிப்பு, பழுதுபார்ப்பு, உதிரிபாக உற்பத்தி, பொறியியல் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வசதிகள் இங்கு அமைய உள்ளதாக கூறப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News