25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


2025 ஆயுதபூஜை தேதி. திதி நேரம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2025 ஆயுதபூஜை தேதி. திதி நேரம்

2025 ஆயுதபூஜை தேதி. திதி நேரம் பூஜை செய்ய விஜய முகூர்த்தம்...

ஆயுத பூஜை அக்டோபர் மாதம் 1ஆம் தேதி 2025 ஆம் ஆண்டு புதன்கிழமை கொண்டாடப்படுகிறது

நவமி திதி செப்டம்பர் 30ஆம் தேதி ,செவ்வாய்க்கிழமை மாலை 06.06 மணிக்கு தொடங்கி அக்டோபர் மாதம் 1ஆம் தேதி புதன்கிழமை மாலை 7.01 மணி வரை உள்ளது

ஆயுத பூஜை விஜய முகூர்த்த நேரம் அக்டோபர் 1ஆம் தேதி புதன்கிழமை 2.28 மணி முதல் 3.16 வரை ஆயுத பூஜை செய்ய விஜய முகூர்த்த நல்ல நேரம் ஆகும். இந்த நேரத்தில் செய்யப்படும் பூஜை தொழில் வளர்ச்சியை கொடுக்கும் வெற்றியை கொடுக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News