உறுதியாக நின்ற 26 மூங்கில் வீடுகள்.
7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் போதும் உறுதியாக நின்றமியான்மரில், ஒரு கட்டட வடிவமைப்புக் குழுமம் வடிவமைத்த, 26 மூங்கில்வீடுகள். வளைந்துகொடுக்கும் தன்மை உடைய, மூங்கிலை வைத்து வீடுகட்ட, டிஜிட்டல் வடிவமைப்பு முறையை இந்நிறுவன வல்லுநர்கள் பயன்படுத்தினர்.
0
Leave a Reply