27TH APRIL IPL MATCH.
27TH APRIL IPL MUMBAI - LUCKNOW TEAM
APRIL27ம் தேதி மும்பையில், லக்னோ, மும்பை, அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 215/7 ரன்கள் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய லக்னோ அணி 161/10 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 54 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக WILL JACKS தேர்ந்தெடுக்கப்பட்டார்.
APRIL 27ம் தேதி பெங்களுர், டெல்லி அணி
APRIL 27ம் தேதி டெல்லியில், பெங்களுர், டெல்லி அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 162/8 ரன்கள் எடுத்தது.,அடுத்து களம் இறங்கிய பெங்களூர் அணி 165/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக
KIRUNAL PANDYA தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply