25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியா பில்லி ஜீன் கோப்பை டென்னிசில்  2-வது வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் 2-வது வெற்றி .

.பெண்கள் அணிகளுக்கான 6 அணிகள் பங்கேற்றுள்ள ,பில்லி ஜீன் கோப்பை டென்னிசில் ஆசிய-ஓசியானா குரூப்1 போட்டி டெல்லியில் ,நேற்றுநடந்த ஆட்டத்தில் இந்திய அணி, மங்கோலியாவை சந்தித்தது. 

  இந்திய வீராங்கனைகள் ஜீல் தேசாய் 6-0, 6-0 என்ற நேர்செட்டில் அனு விஜின் கான்டோரையும், சஹஹா யமலாபள்ளி 6-0, 6-0 என்ற நேர்செட்டில் ஜர்கல் அல்டன்சர்னாயையும்  ஒற்றையர் ஆட்டங்களில் தோற்கடித்தனர். 

இந்தியாவின் வைஷ்ணவி அட்கர்-ருதுஜா போசாலே இணை 6-1, 6-0 என்ற நேர்செட்டில் கோங்கோர்சுல் அல்டர்கிஷிக்-ஜர்கல் அல்டன்சர்னா ஜோடியையும் இரட்டையர் பிரிவில் தோற்கடித்தது. 

இந்திய அணி 3–0 என்ற கணக்கில் ,மங்கோலியாவை தோற்கடித்து 2-வது வெற்றியை பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News