இந்த வாரம் 3 தமிழ் படங்கள் ரிலீஸ்.
இந்தாண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழில் சுமார் 120 படங்கள் வெளியான நிலையில், வெற்றி பெற்றவை மிகச் சில படங்களே. இந்நிலையில், ஜூலை 3-ம் தேதி 'கட்டாகுஸ்தி 2', 'இரு முனை', 'புத்தம் புது நேரம்' ஆகிய மூன்று படங்கள் திரைக்கு வருகின்றன. முதல் பாகம் வெற்றி பெற்றதால் 'கட்டாகுஸ்தி 2' படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply