25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


'கைதி' பாணியில் உருவான 'வீர தீர சூரன்'ரூ.52 கோடி வசூல் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கைதி' பாணியில் உருவான 'வீர தீர சூரன்'ரூ.52 கோடி வசூல் .

அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படம்ஆக்ஷன் கதையாக உருவாகி உள்ளது. படம் பார்க்க வருபவர்கள் 10 நிமிடம் முன்கூட்டியே வந்துவிடுங்கள். முதல் ஷாட்டில் இருந்தே கதை துவங்கி விடும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு ஏ ' சான்றிதழ் வழங்கியுள்ளனர்.விக்ரம் நடித்த 'வீர தீர சூரன் 2' திரைப்படம் ரசிகர்களிடம் வர வேற்பை பெற்று 2வது வாரமாக திரையரங்கில் ஒடிக் கொண்டிருக்கிறது. இப்படம் உலகம் முழுவதும் ரூ.52 கோடி வசூ த்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.38 கோடி வசூலித்துள்ளது. இதன் முதல் பாகம் இனிமேல் தான் வெளியாகும் என்றும், 3ம் பாகத்தையும் எடுக்க இயக்குனர் அருண்குமார் திட்டமிட்டுள்ளதாகவும் சொல்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News