ஸ்ரீ மகாலட்சுமிக்கு பிடித்த மருதாணி.
வீட்டில் விசேஷ நாட்களில் பண்டிகை தினங்களில், பெண்கள், ஆண்கள் மருதாணி இட்டு கொள்வதை பார்த்திருப்போம்காரணம் ஸ்ரீ மகாலட்சுமிக்கு பிடித்த பொருட்களில் ஒன்று மருதாணி.மருதாணிக்கு செல்வத்தை, ஐஸ்வர்யத்தை, லட்சுமிகரத்தை, ஈர்த்து எதிர்மறை ஆற்றலை விரட்டும் சக்தி உண்டு.அதனால் தான் மங்களகரமான நாட்களில் பெண்களையும், ஆண்களையும் மருதாணி இட்டு கொள்ள சொல்கிறது சாஸ்திரம் .
0
Leave a Reply