Prepaid ரீசார்ஜ் – மத்திய அரசு புதிய அறிவிப்பு.
மத்திய அரசு புதிய தொலைத்தொடர்பு நுகர்வோர் பாதுகாப்பு விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி 30 நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டங்கள் கிடைக்கும். இதனால் மாதாந்திர ரீசார்ஜை ஆண்டுக்கு 13 முறை செய்ய வேண்டிய நிலை குறைந்து, 12 முறை ரீசார்ஜ் செய்தால் போதுமானதாக இருக்கும். மேலும், டேட்டா தேவையில்லாதவர்களுக்கு Voice Call மற்றும் SMS மட்டும் கொண்ட திட்டங்களும் கிடைக்கும்.
0
Leave a Reply