ஃப்ரிட்ஜில் வைக்க கூடாத உணவுப் பொருட்கள்.
உருளைக்கிழங்கு- ருசி மாறும்.
வெங்காயம்- ஈரப்பத்தால் கெட்டுப் போகும்.
வாழைப்பழம் - கருப்பாக மாறும்.
ரொட்டி (பிரெட்) - கடினமாகி விடும்.
தேன்- உறைந்து விடும்.
தக்காளி - ருசி குறையும்.
முழு தர்ப்பூசணி- வெளியே வைக்கவும் (வெட்டிய பிறகு மட்டும்' ஃபிரிட்ஜில் வைக்கலாம்.
பூண்டு- முளைக்கும்.
காபி பொடி- மணமும் ருசியும் மாறிவிடும்.
0
Leave a Reply