இந்திய மென்பொருள் ஏற்றுமதி உயர்வு.
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் மென்பொருள் சேவைகள் ஏற்றுமதி 8.2% உயர்ந்து ரூ.21.03 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது. இதில் அமெரிக்கா 54.1% பங்களிப்புடன் முக்கிய சந்தையாகவும், ஐரோப்பிய நாடுகள் 31.8% பங்களிப்புடன் அடுத்த முக்கிய சந்தையாகவும் உள்ளன.
0
Leave a Reply