குழந்தைகளின் பாஸ்போர்ட் விதிகளில் மாற்றம்.
15 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் 36 பக்க பாஸ்போர்ட்டின் செல்லுபடிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது குழந்தை 18 வயதை அடையும் வரை என நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எது முதலில் வருகிறதோ அதன்படி செல்லுபடியாகும் காலம் முடிவடையும்.
0
Leave a Reply