25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


கடன் இல்லாத வாழ்க்கை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கடன் இல்லாத வாழ்க்கை.

1 இருக்கும் கடன்களை list போடுங்கள் - எந்த  கடனுக்கு அதிக interest என்று தெரிஞ்சுக்கோங்க

 

2 அதிக interest கடனை முதலில் தீர்க்க முயற்சி பண்ணுங்கள்

 

3.Credit card- minimum payment மட்டுமே  பண்றது trap - full amount pay பண்ணுங்கள்.

 

4 புதிய கடன் எடுக்கும் முன் "இது அவசியமா? என்று 3 முறை யோசியுங்கள்

 

5 Emergency fund இல்லாமல் போனால்தான் கடன் வாங்க வேண்டியதாகிறது-முதலில் அதை உருவாக்குங்கள்

 

6 ஒவ்வொரு மாதமும் கடனுக்கு extra payment. பண்ண முயற்சி பண்ணுங்கள்

 

7.கடன் தீர்ந்தவுடன் அந்த EMI amount-ஐ savings-ஆக மாற்றுங்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News