25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒரு சின்ன டிப்ஸ்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாம்பழம் வாங்கும் போது கவனிக்க வேண்டிய ஒரு சின்ன டிப்ஸ்.

ரசாயனப் பொருள் (கால்சியம் கார்பைடு/எதிலீன்)பழுக்க வைக்கப்பட்டிருந்தா, மாம்பழம் பார்ப்பதற்கு அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், ஆனால் உள்ளே தசைப்பகுதி வெள்ளையாகவோ இருக்கும். (ஆபத்தானது)

இயற்கையாக செடியில் பழுக்க வைக்கப்பட்டிருந்தால் பழம் கவர்ச்சியான பளபளப்புடன், உள்ளே அடர் ஆரஞ்சு நிற தசைப்பகுதி மற்றும் இனிப்பான மணத்துடன் இருக்கும்.

காம்பும் உலர்ந்து மஞ்சள்/பழுப்பு நிறத்தில் காணப்படும்.

தண்ணீர் சோதனை மூலம் கண்டறியலாம்.

மாம்பழத்தின் தாய்மையை தண்ணீர் சோதனை மூலம் சரிபார்க்கவும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News