திருச்சியில் ஒரு புதிய 5-ஸ்டார் ஹோட்டல்!
திருச்சி மாநகரில், சாமி குரூப் (SAAMY GROUP) சார்பில் ஒரு புதிய 5-ஸ்டார் ஹோட்டல் அமையவுள்ளது. இந்த ஹோட்டலில் 125 அறைகள் இருக்கும். 2.07 லட்சம் சதுர அடி பரப்பளவில் உருவாகும் இந்த ஹோட்டல், 1.42 லட்சம் சதுர அடியில் ஒரு பிரம்மாண்டமான ஹோட்டல் கன்வென்ஷன் சென்டர் அமைக்கும். இது தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய ஹோட்டல் கன்வென்ஷன் சென்டர் ஆகும்.
0
Leave a Reply