தாத்தாவுக்காக AI App உருவாக்கிய மாணவர்.
சீனாவைச் சேர்ந்த 18 வயது மாணவர் மா காய், தனது தாத்தா மருந்துகளை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள உதவும் வகையில் பிரத்யேக AI செயலியை உருவாக்கியுள்ளார்.
மருந்து எடுத்துக்கொள்ள நினைவூட்டுவதுடன், மருந்துகளின் காலாவதி தேதியையும் கண்காணித்து எச்சரிக்கும் வகையில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது. மாணவரின் முயற்சிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
0
Leave a Reply