2011- ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமிக்குப் பிறகு, மக்கள் பாதுகாப்பதற்காக ஜப்பான் 395 கி.மீகடல் சுவரை அமைத்ததுடன், 90 லட்சம் மரங்களையும் நட்டது.
2011இல் ஏற்பட்ட சுனாமி பேரழிவிற்குப் பிறகு, ஜப்பான்395 கி.மீ நீளம்12 அடி உயரமுள்ள கடல்சுவர் கட்டமைப்பை உருவாக்கியதுடன்,9 மில்லியன் மரங்களையும் நட்டது. இவ்விரு தடுப்புகளும் இணைந்து ஒரு"அடுக்குமுறைப் பாதுகாப்பு" அமைப்பாகச் செயல்படுகின்றன. இவை நீரின் வேகத்தை குறைக்கவும், அதன் ஆற்றலை உள்வாங்கி கொள்ளவும், அலை தாக்குவதற்கு முன்னதாகவே மக்கள் உயரமான இடங்களுக்கு செல்ல தேவையான முக்கிய நேரத்தை பெற்றுத்தரவும் ஒன்றிணைந்து உதவுகின்றன.
0
Leave a Reply