25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


வேளாண்மை கல்வி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வேளாண்மை கல்வி.

ஒருவர் மற்றவர்களை சார்ந்து இயங்குவதே சமூகம். ஒரு துறையைசார்ந்தவர், பிறதுறையினருடன்இணைந்தேசெயல்படுகின்றனர். அதற்கு, இதர துறைகள் குறித்த திறனையும், அறிவையும் வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.அதேபோல், இன்றைய காலத்தில் எந்த ஒரு இன்ஜி னியரும் தனித்து செயல்பட இயலாது. மெக்கானிக்கல் இன்ஜினியர் மெக்கானிக் கல் துறை சார்ந்த அறிவை மட்டுமே கொண்டு செயல் பட முடியாது. கம்ப்யூட்டர் இன்ஜினியர் கம்ப்யூட்டர் துறை சார்ந்த அறிவை மட் டுமே கொண்டு செயல்படமுடியாது.எந்தஒருதுறைஇன்ஜினியரும்அவர்களதுதுறையில்ஆழ்ந்தஅறிவைவளர்த்துக்கொள்ளவேண்டும்.அதேதருணம், இதரதுறைகள்சார்ந்தசெயல்பாட்டுஅறிவையும்வளர்த்துக்கொள்ளவேண்டியதுஅவசியம்.ஆட்டோமேஷன், ஆர்ட்டி பிசியல் இன்டெலிஜென்ஸ் அனைத்தும் மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கு கின்றன. இத்தகைய முன்னேற்றங்கள் தொடரும் பட்சத்தில், ஒரு காலகட்டத் தில் சமுதாய கட்டுப்பாடுகள்உடையும், ஏற்றத்தாழ்வுகள் குறையும், நீண்ட காலத்தை ஒப்பிட்டால் புதிய வாய்ப் புகளும், பணி செய்யும் முறையும் மாற்றம் காணுமே தவிர, வேலைவாய்ப்புகள் குறையாது, எதிர்காலத்தில் ஏராளமான முன்னேற்றங்கள் தொடர்ந்து, அனைவருக்கும் அனைத்தும் சாத்தியமாகும்நிலை உருவாகும். 

மனிதர்கள் செய்யும் பெரும்பாலான வேலைகளை இன்று, 'ஹியுமானாய்டு' செய்யும் வகையில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன.மனித மூளை செயல்பாடுகளை அடிப்ப டையாகக் கொண்டே, இன்று 'ஆர்ட்டிபிசியல் இன்டெலி ஜென்ஸ்' செயல்படுகிறது. அதேபோல், மனித கை மற்றும் கால் செயல்பாடு களை அடிப்படையாகக் கொண்டே 'மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' செயல் படுகிறது. இவ்வாறு, இயற்கையை பார்த்து, புரிந்து அவற்றில் இருந்தே அனைத்து கண்டுபிடிப்புகளும் நிகழ்கின்றன. இதுவரை இயற்கையில் இருந்து மனிதர்கள் கற்ற வற்றை, இயந்திரங்களை கற்றுக்கொள்ளச் செய் கிறோம். அதுவே, 'ஆர்ட்டி பிசியல் இன்டெலிஜென்ஸ்'.இச்சூழலில், அனைத்து மாணவர்களையும் முழுமையான மனிதராக்க வேண்டும் என்பதே எங்களது கல்வி நிறுவனத்தின் பிரதான குறிக்கோள். அத்தகைய குறிக்கோளை அடைய, ஒரு இன்ஜினியர் பல்வேறு விதமான துறை சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆக வேதான், அனைத்து துறை சார்ந்த மாணவர்களுக்கும் வேளாண்மை பாடம் செயல் முறையில் கற்பிக்கப்படுகிறது.ஆட்டோமொபைல் சார்ந்த பயிற்சியும், பயாலஜி குறித்த அறிவையும் அனைத்து துறை சார்ந்தவர்களுக்கும் வழங்குகிறோம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News