25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >>


பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பாசிப்பயறு ஜீரணக் கஞ்சி

தேவையான பொருட்கள் -  பாசிப்பயறு அல்லது பாசிப்பருப்பு 100 கிராம், பார்லி 50 கிராம், சுக்கு 5 கிராம், மிளகு 1ஸ்பூன், தனியா 50 கிராம், ஏலக்காய் 10, கிராம்பு 10, மஞ்சள் துண்டு 1, சித்தரத்தை 1 துண்டு, திப்பிலி 5 கிராம், பனங்கற்கண்டு 250 கிராம்,

செய்முறை -  பாசிப்பயறு தவிர மற்ற அனைத்தையும் வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். 1டம்ளர் சூடான பாலில் 2 ஸ்பூன் பொடியைப் போட்டு கலக்கி அருந்தலாம். இது எளிதில் ஜீரணமாகும் என்பதால் இரவு நேரத்தில் அருந்தலாம். நல்ல மணமாகவும். இருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News