25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


மூன்று முறை  தொடர்ந்து  தங்கம் வென்ற அனாஹத்,இம் முறை வெள்ளி வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மூன்று முறை தொடர்ந்து தங்கம் வென்ற அனாஹத்,இம் முறை வெள்ளி வென்றார் .

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர்,இங்கிலாந்தின்பர்மிங்ஹாமில் , பெண்களுக்கான 19 வயது, ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங், இத் தொடரின் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற, ஐரோப்பிய சாம்பியன், பிரான்சின்லாரன் பல்தயானை எதிர்கொண்டார்.

முதல் செட்டை அனாஹத், 9-11, 2 வது 11-7,. 3வது செட் 3-11 4 வது செட்டில் 9-11 என தோல்வியடைந்து,.முடிவில் 1-3 என்ற செட் கணக்கில் வெள்ளிப்பதக்கம்பெற்றார்.

 மூன்று முறை  தொடர்ந்து  தங்கம் வென்ற அனாஹத், பிரிட்டிஷ் ஓபன்தொடரில் 2019 (11 வயது), 2023 (15), 2025 (17), இம்முறை வெள்ளி வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News