உடலை சுத்தப்படுத்தும் சோம்பு நீர்
காலையில்எழுந்தவுடன்சோம்புதண்ணீரைமுதலில்குடிக்கவேண்டும்.ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் பருமனை குறைக்க சோம்பு தண்ணீர் பரிந்துரைக்கப்படுகிறது. ஏனென்றால் சோம்பில் உடலை சுத்தப்படுத்தும் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளன உடல் எடையைக் குறைக்க அதிக கஷ்டப்படாமல் சோம்பு தண்ணீர் குடித்தால் மிக எளிதாக, நாள்பட்ட உடல் பருமனை குறைக்கும்.
சோம்பு தண்ணீர் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளை எரித்து எளிதில் உடல் எடையை குறைக்க உதவுகிறது.வயிற்றை சுற்றி உள்ள தேவையற்ற சதைப்பகுதி தொப்பையை கரைத்து சரியான உடல் அமைப்பைத் தரும்.செரிமானத்திற்கு நல்லது ...இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது ...கண் ஆரோக்கியம் ...இரத்தத்தை சுத்திகரிக்கும்மாதவிடாய் வலியை போக்கும் ...புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும்
... சோம்பு டீ செய்முறை ..- ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து லேசாக சூடாகவும். இந்த தண்ணீரை அதிகமாக கொதிக்க வைத்தால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அழிந்துவிடும். அடுப்பை அணைத்தபின் இதனை ஒரு தட்டு வைத்து மூடி வைக்கவும். சிறிது நேரத்தில் தண்ணீரின் நிறம் மஞ்சள் நிறமாக மாறி இருக்கும்
0
Leave a Reply