25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் அன்கிதா ஜோடி இந்தியாவின் சாம்பியன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் இரட்டையர் பிரிவில் அன்கிதா ஜோடி இந்தியாவின் சாம்பியன் .

 டில்லியில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் பெண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அன் கிதா ரெய்னா, பிரிட்டனின் நெய்தா பெய்ன்ஸ் ஜோடி, அமெரிக்காவின் ஜெசி அனே, ஜெசிக்கா பெய்ல்லா ஜோடியை எதிர்கொண்டது.முதல் செட்டை 6-4 என அன்கிதா ஜோடி கைப் பற்றியது. இரண்டாவது செட்டை 3-6 என நழுவவிட்டது. வெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் டை பிரேக்கர்' நடந்தது.இதை அன்கிதா ஜோடி 10-8 என கைப்பற்றி முடிவில் அன்கிதா 4 6-4, 3-6, 10-8 என்ற செட் கணக்கில்  வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News