விஜய் ஆண்டனி நடித்து வெளிவர உள்ள 'அப்பா குட்டி'
விஜய் ஆண்டனி 'அப்பாகுட்டி'படத்தில், மு.மாறன் இயக்கத்தில் நடித்து ,இதற்கு 'அப்பாகுட்டி' என பெயரிட்டு முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். நாயகியாக பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். தந்தை மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் குடும்ப படமாக உருவாகிறது. படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
0
Leave a Reply