25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >>


அர்ஜென்டினா அபாரம்... தொடர்ச்சியாக 3-வது வெற்றி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அர்ஜென்டினா அபாரம்... தொடர்ச்சியாக 3-வது வெற்றி!

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 'ஜெ' பிரிவு லீக் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்டானை வீழ்த்தி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்தது.

அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருந்ததால் கேப்டன் லயோனல் மெஸ்சிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இருப்பினும், அர்ஜென்டினா வீரர்கள் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி, பந்தை சுமார் 70 சதவீத நேரம் தங்கள் வசமே வைத்திருந்தனர். இறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, குரூப் சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News