அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள்.
அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் எட்டாம் திருநாள்.
28.02.2026 சனிக்கிழமை (மாசி மாதம் 16ம் தேதி) தெப்போற்சவம்
இரவு 7.00 மணிக்கு திருக்கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ள மானசரோவர் திருக்குளத்தில் தெப்போற்சவம் தொடர்ந்து அம்பாள், ஸ்வாமி குதிரை வாஹனம்
மண்டகப்படிதாரர்கள்
ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட்
சொற்பொழிவு மாலை 6.00 மணிக்கு
தலைப்பு : "சக்தியும் சிவனும்"
நிகழ்த்துபவர்: முனைவர் சொ. சிதம்பரநாதன் (பொருளியல் துறைத் தலைவர். இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி.
0
Leave a Reply