ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க.
நாம் ஆசைப்பட்டால் மட்டும் நமது லட்சியத்தை அடைய இயலாது. நமது கடின உழைப்பும், கடவுளின் அனுக்கிரகமும் கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும் ஆசை மட்டும் கொண்டுவிட்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், கண்டிப்பாக ஊரார் நம்மைப் பார்த்து இப்படித்தான் கூறுவார்கள்.
0
Leave a Reply