டென்னிஸ் ஒற்றையர் பிரிவு: சபலென்கா, மிர்ரா வெற்றி.
இந்தியன் வெல்ஸ் நகரில் உலகின் 'டாப்-8' வீராங்கனைகள் பங்கேற்கும் டபிள்யு.டி.ஏ., பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
ஒற்றையர் பிரிவு 2-ல் நடந்த போட்டியில் பெலாரசின் சபலென்கா, செக்குடியரசின் முசோவாவை எதிர்த்துப் போராடி 7-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை 6-4, 6-0 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார்.
0
Leave a Reply