ஆர்யாவின் 'ஹலோ காதல்': டிசம்பர் 4-இல் ரிலீஸ்.
மலையாள இயக்குனர் நிகில் முரளி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஹலோ காதல்'. இது நடிகர் ஆர்யாவின் 40-வது படமாகும்.
நட்சத்திரங்கள்: நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்.
சிறிய இடைவெளிக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முழுநீளக் காதல் படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம், டிசம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது.
0
Leave a Reply