'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை அட்டிகா மிர்,
காஷ்மீரைசேர்ந்தஇந்தியாவின்இளம்அட்டிகாமிர்,11. ஆண்கள்ஆதிக்கம்செலுத்தும்கார்பந்தயத்தில்,'சிங்கப்பெண்ணாக' சீறுகிறார் . இவர், 'பார்முலா-1' பயிற்சி அகாடமிக்கு தேர்வான முதல் இந்திய வீராங்கனை. டபியுள். எஸ்.கே., சூப்பர் மாஸ்டர் கார்ட் ரேசில், இத்தாலி, லா கன்காவில்நடந்த ஜூனியர் பிரிவில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் (49.76 வினாடி) இவர், 2வது இடம் பெற்று சாதித்தார்.
இவரது 'கார்ட்' பைனலுக்கு முந்தைய சுற்றில் ,தொழில்நுட்ப பிரச்னையால் 'ஸ்டார்ட்' ஆக வில்லை. பைனலுக்கான பட்டியலில் 18வது இடத்திற்கு பின்தங்கினார். "அறிமுக வீராங்கனையாக தகுதிச் சுற்றில் 2வது இடம் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. பந்தயத்தின் போது, கார்ட்டில் பிரச்னை ஏற்படுவது சகஜம்," என்று அட்டிகா மிர் கூறினார்.
0
Leave a Reply