வாழைப்பழ பாயாசம்
தேவையான பொருட்கள் - 3 வாழைப்பழம் , 1/4 கப்சர்க்கரை ,1/4 டீஸ்பூன் ஏலக்காய் தூள்,10 முந்திரி,10 திராட்சை, 1 - 1/2 கப் பால் , 1/4 கப்கன்டஸ்டென்ட் மில்க்
செய்முறை - வாழைப்பழத்தில் தோல் உரித்து சின்ன துண்டுகளாக கட் செய்து மசிக்கவும்.கடாயில் நெய் ஊற்றி முந்திரி திராட்சைகளை வறுத்து எடுக்கவும். பின்னர் கடாயில் மதித்து வாழைப்பழத்தை போட்டு கிளறவும்.
பின்னர் அதில் பால் சேர்த்து கொதிக்க விட்டு சர்க்கரை ஏலக்காய் தூள் சேர்க்கவும். பின்னர் கன்டஸ்டென்ட் மில்க் சேர்த்து கொதிக்க விட்டு முந்திரி திராட்சைகளை சேர்த்து இறக்கவும். இப்போது சுவையான வாழைப்பழ பாயாசம் ரெடி.
0
Leave a Reply