பெங்களூரு, டில்லி அணிகள்- 27 APRIL 2026 IPL CRICKET.
டில்லி, அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில், டெல்லி, பெங்களூரு அணிகள் மோதின.
'டாஸ்' வென்ற பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார், பீல்டிங் தேர்வு செய்தார்.
டில்லி அணி 16.3 ஓவரில் 75 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
பெங்களூரு அணி 6.3 ஓவரில் 77/1 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது.
0
Leave a Reply