தமிழில் வெளியாகும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’.
கிரிஷ் இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜு நடித்துள்ள மலையாளப் படம் பெத்லகேம் குடும்ப யூனிட். கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படும் இப்படம், தமிழ் மற்றும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு செப்டம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
0
Leave a Reply