'பிபா' உலக கோப்பை கால்பந்து 'பிபா' உலக கோப்பை கால்பந்து 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர்.
அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில், 2026 ல் (ஜூன் 11-ஜூலை 19) நடக்க உள்ள, 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரில் 48 அணிகள் பங்கேற்க உள்ளன.
நான்காவது கட்ட ஆசிய அணிகளுக்காக நடந்தது. சொந்த மண்ணில் கத்தார் அணி 2-1 என ஐக்கிய அரபு எமி ரேட்சை ('ஏ' பிரிவு) வென்றது. 'பி' பிரிவில் சவுதி அரேபிய அணி, ஈராக்குடன் 'டிரா' (0-0) செய்தது. இருபிரிவிலும் முதலிடம் பெற்ற கத்தார், சவுதி அரேபிய அணிகள் உலக கோப்பைதொடருக்கு தகுதி பெற்றன.
0
Leave a Reply