உடல் எடை குறைய கருப்பு கவணி அரிசி கஞ்சி.
எட்டு மணி நேரம் ஊற வைத்த கருப்பு கவுனி அரிசியை கழுவி வடித்து மிக்ஸியில் பொடிக்கவும் ஒரு கிளாஸ் அரிசிக்கு மூன்று கிளாஸ் தண்ணீர்விட்டு இதனுடன், சின்ன வெங்காயம் அரிந்தது. பச்சை மிளகாய், பூண்டு சீரகம், மிளகு கொத்தமல்லி கருவேப்பிலை, உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து மூன்று விசில் விடவும். பின் இறக்கி ஆற வைத்த கஞ்சியோடு தேங்காய் பால் எடுத்து ஊற்றி கலந்து பரிமாறவும்.வாரம் இரு முறை குடித்து வரும்போது இதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் புற்று நோய்க்கும் உடல் எடை குறையவும் சர்க்கரை நோயை கட்டுப்படுக்கவும் உதவியாக இருக்கிறது.
0
Leave a Reply