பிரண்டை பொடி.
பிரண்டை பொடி – நம் பாட்டி வைத்தியம் உங்கள் கையிலே!
பரம்பரிய வைத்தியத்தின் பெருமை கொண்ட பிரண்டை, உடலுக்கு பலனளிக்கின்ற பச்சைத் தாவரம். இப்போது உங்கள் டைட்டுடன் சேர்க்க சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பிரண்டை பொடி!
முதுகு வலி, மூட்டு வலி, செரிமான கோளாறுகள் ஆகியவற்றுக்கு பயனுள்ளதாகும்.
பசுமை பிரண்டையுடன் பட்டை, மிளகு, பூண்டு உள்ளிட்ட இயற்கை மூலிகைகள் சேர்த்து சமைக்கப்படுகிறது.
சாதத்துடன் நெய்யுடன் கலந்து எடுத்தால் அருமையான சுவை.
உணவாகவும், மருந்தாகவும் பயன்படுத்தலாம்.
இது உங்கள் வீட்டில் இருக்க வேண்டிய நம் பாட்டி ஸ்டைல் ஹோம் ரெடிமேட் பிரண்டை பொடி.
https://amzn.in/d/1AFpNX3
0
Leave a Reply